Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : சினிமாவில், விளம்பர படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், மாளவிகா மோகனன் போஸ்ட் போட எப்போதும் தவிர்ப்பதில்லை
Continues below advertisement

மாளவிகா மோகனன்
Continues below advertisement
1/7

பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
2/7
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போலெ' படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/7
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா.
4/7
இப்படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.
5/7
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்.
Continues below advertisement
6/7
தற்போது தனது தோழியுடன் சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
7/7
தோழியுடன் மாளவிகா மோகனன் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களுக்கு அவரின் ரசிகர்கள் ஹார்ட்டின்களை சிதறவிட்டு வருகிறார்கள்.
Published at : 18 May 2024 01:54 PM (IST)