Malavika Mohanan Photos : இஸ்லாமிய மணமகளாய் மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!
தனுஷ்யா
Updated at:
03 Feb 2024 04:26 PM (IST)
1
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இருப்பினும், விஜய்யின் மாஸ்டர் படமே இவருக்கான அடையாளத்தை கொடுத்தது.
3
ஹீரோயினாக வலம் வரும் இவர் பல பிராண்டுகளுக்கு மாடலிங் செய்து வருகிறார்.
4
தற்போது, காதலர் தினம் வருவதையொட்டி பிரத்யேகமான போட்டோஷூட் ஒன்றில் பங்குபெற்றுள்ளார்.
5
மாளவிகா மோகனன், இஸ்லாமிய மணமகள் போன்ற லுக்கை பெற, அதற்கேற்ற ஆபரணங்களையும் வண்ணமயான ஜொலி ஜொலிக்கும் ஆடையையும் பளபளக்கும் மேக்-அப்பையும் அணிந்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -