Malavika Mohanan Photos : மெத்தையின் மீது படுத்து புத்தகம் படிக்கும் மாளவிகா மோகனன்!
தனுஷ்யா
Updated at:
07 May 2024 05:47 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்
3
தனுஷூடன் மாறன் படத்தில் நடித்த பின்னர், விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
4
சினிமாவை தாண்டி, மாடலிங்கில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
5
தற்போது மெத்தையின் மீது படுத்து, புத்தகம் படிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.
6
கற்பனைகளும், எண்ணற்ற அர்த்தங்களும் நிறைந்த இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -