Malavika Jayaram Marriage : நடிகர் ஜெயராம் மகளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!
எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்தவர், நடித்து வருபவர் ஜெயராம். (Photo Credits : Instagram/Whiteline Photography)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் மகன் காளிதாஸ், பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் நிச்சயம் முடிந்தது. (Photo Credits : Instagram/Whiteline Photography)
காளிதாஸ் ஜெயராமின் நிச்சயத்திற்கு பின், அவரது தங்கையான மாளவிகாவிற்கு நிச்சயம் முடிந்தது. (Photo Credits : Instagram/Whiteline Photography)
தற்போது மாளவிகா ஜெயராமிற்கு நிச்சயம் செய்தவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. (Photo Credits : Instagram/Whiteline Photography)
நவநீத் என்பரை கரம் பிடித்துள்ளார் மாளவிகா ஜெயராம். இவர்களுக்கு கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. (Photo Credits : Instagram/Whiteline Photography)
திருமணம் முடிந்த கையோடு இருவீட்டாரின் குடும்பத்தினருடனும் புதுமண தம்பதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். (Photo Credits : Instagram/Whiteline Photography)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -