Legend Saravanan: `ஒரு வேள இருக்குமோ’ காஷ்மீரில் போட்டோஷூட்..விஜய்க்கு வில்லனாக வருகிறாரா லெஜண்ட்?
உலகறிந்த நடிகர், லெஜண்ட் சரவணன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதனது நடிப்பிற்காகவும், பேச்சுக்காகவும் புகழ் பெற்றவர்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குகிறார்
சமீபத்தில் தி லெஜண்ட் எனும் படத்தில் நடித்திருந்தார்
இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது
இதையடுத்து பல வகையில் பல விதமான பேட்டிகள் கொடுத்து வைரல் ஆனார், லெஜண்ட்
காஷ்மீரில் விஜய்யின் லியோ படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது
இதையடுத்து லெஜண்ட் சரவணனும் காஷ்மீரிலிருந்து சில போட்டோக்களை வெளியிட்டார்
தற்போதும், இரண்டு போட்டோக்களை வெளியிட்டு, கூடிய விரைவில் அப்டேட் வரும் என பதிவிட்டுள்ளார்
இதனால், இவரும் லியோவில் நடிக்கின்றாரோ என சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -