✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

தனுஷ்யா   |  20 Jan 2024 11:20 AM (IST)
1

பிரபல தொழிலதிபரான அருள் சரவணாவின் நடிப்பில் 2022 ஆம் ஆண்டில் வெளியான படம் தி லெஜண்ட்

2

திரையரங்கில் வெளியான இப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்றது. கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளானாலும், சரவணன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

3

தி லெஜண்ட் படத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த படத்திற்கு ரெடியானார். லியோ படத்தின் ஷூட் காஷ்மீரில் நடந்து கொண்டிருந்த போது, இவரும் அங்கிருந்தார்.

4

இந்நிலையில், பனிமூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

5

அந்த பதிவில், லெஜண்ட்டின் அடுத்த படம் ரெடியாகி வருகிறது. கூடிய விரைவில் அப்டேட் வரும் என குறிப்பிட்டுள்ளார்.

6

அந்த பதிவில் அன்பானவன் என்ற ஹாஷ்டாக் இடம்பெற்றுள்ளதால், அடுத்த படத்தின் பெயர் அன்பானவனாக இருக்கலாம் என தகவல் பரவிவருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.