Kriti Sanon : 'அவள் சிரித்தால் சிரிப்பழகு..’கருப்பு வெள்ளை உடையில் கண்களை பறிக்கும் கிருத்தி சனோன்!
பாலிவுட்டில், பிரபல நடிகைகளுள் ஒருவராக உலா வருபவர் கிருத்தி சனோன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசில வருடங்களுக்கு முன்னர் வெளியான மிமி படம் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்
“பரம சுந்தரி..” பாடலில் மெல்லிய இடை கொண்டு நடனமாடி அனைவரையும் மயக்கினார்
ஆதி புருஷ் என்ற படத்தில் கிருத்தி, தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக வருகிறார்
கிருத்தி, இந்தியில் மட்டுமன்றி தெலுங்கிலும் மகேஷ் பாபுவுடன் நின்னோக்கடினே என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவரது முதல் படமாகும்
அடிக்கடி போட்டோஷூட் செய்வதையும், அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார், கிருத்தி
கருப்பு மற்றும் வெள்ளை நிற உடைகளில் எடுத்த புகைப்படங்களை, கிருத்தி பதிவிட்டுள்ளார்
இதில், வெள்ளை உடையில் இவர் தேவதை போல் உள்ளதாக சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்
கருப்பு உடையில் மாடர்ன் ரதியாக இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்
கிருத்தியின் தற்போதைய இன்ஸ்டாகிராம் பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -