Kriti Sanon Photos : ‘பொன்மகள் வந்தாள்..’ டிசைனர் உடையில் கலக்கும் பாலிவிட்டின் பரமசுந்தரி!
தனுஷ்யா | 16 Dec 2023 01:38 PM (IST)
1
முதல் லுக்கில், ஷார்ட் மெட்டலிக் ஆடையை அணிந்துள்ளார். அதனுடன், ஸ்வெட்டர் போன்ற அடர்த்தியான ஃபர் ஷால், இந்த லுக்கிற்கு அழகு சேர்க்கிறது
2
கைகளில் பெரிய பெரிய மோதிரம், மெஸ்ஸி ஹேர் ஸ்டைல், தங்க நிற காதணி அணிந்துள்ளார்.
3
இரண்டாவது லுக்கில், ஃபர் ஷாலிற்கு பதில், கற்கள் பதிந்த நெட் ஆடையை மேலே அணிந்துள்ளார். இந்த லுக்கில் அவர் கம்மல் அணியவில்லை. அத்துடன், க்ரீம் நிற பேண்ட் அணிந்துள்ளார்.
4
மூன்றாவது லுக்கில், பொன்மகள் போல் காட்சியளிக்கிறார் கிருத்தி. மேலே ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ், கீழே ஏ- சிமெட்ரிக் பாவாடை அணிந்துள்ளார்.
5
தங்க நாணயங்களை வைத்து செய்தது போல் இருக்கும் இந்த ஆடையின் லுக்கை கூட்ட நீண்ட காதணியை அணிந்துள்ளார்.
6
மூன்று லுக்கிற்கும் ஒரே வகையான சிம்பிள் மேக்-அப்பை பயன்படுத்தியுள்ளார்.