Krithi Shetty Photos : பிங்க் நிற உடையில் பக்கவாக போஸ் கொடுக்கும் கிருத்தி ஷெட்டி!
தனுஷ்யா | 09 Mar 2024 10:40 AM (IST)
1
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை கிருத்தி ஷெட்டி. உப்பென்னா என்ற தெலுங்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
2
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவான தி வாரியர் படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடல் மூலம் இந்தியாவெங்கும் பிரபலமானார்.
3
அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்தார்.
4
விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் எல்.ஐ.சி. இந்த திரைப்படத்தில் பிரதீபிற்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.
5
இதுபோக கார்த்தியுடன் வா வாத்தியாரே, ஜெயம் ரவியுடன் ஜீனி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
6
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பிங்க் நிற உடை அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.