✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thunivu : வெளியான ஒரு நாளிலே ஓடிடி தளத்தில் தாரு மாரு காட்டி வரும் அஜித்தின் துணிவு!

தனுஷ்யா   |  10 Feb 2023 11:23 AM (IST)
1

இந்தாண்டின் பொங்கலையொட்டி அஜித்தின் நடிப்பில் வெளியான படம் துணிவு.

2

கிட்ட தட்ட 200 கோடி வசூலை துணிவு பெற்றுள்ளதாக கூறப்பட்டாலும், வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று வரை வெளியாகவில்லை.

3

திரையரங்குகளில் வெளியான துணிவு, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

4

ஓடிடியில் வெளியான ஒரு நாளிலே, 27 நாடுகளில் ட்ரெண்டாகி வருகிறது துணிவு

5

மலேசியா, சிங்கப்பூர் போன்ற 27 நாடுகளில், டாப் 10 இடத்தை பிடித்துள்ளது அஜித்தின் படம்

6

சந்தோஷ கடலில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக, இன்று துணிவு பி.ஜி.எம் ஆல்பம் வெளியிடப்படவுள்ளதாக போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thunivu : வெளியான ஒரு நாளிலே ஓடிடி தளத்தில் தாரு மாரு காட்டி வரும் அஜித்தின் துணிவு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.