Keerthy Suresh : வளைந்து நெளிந்து யோகா செய்து அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்!
தனுஷ்யா | 02 Sep 2024 12:56 PM (IST)
1
இந்தாண்டில் சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்து இருந்தார்
2
இதுபோக ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
3
தெறி படத்தின் ஹிந்தி வெர்ஷனான பேபி ஜானில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்
4
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி அடிக்கடி போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்
5
இந்நிலையில், விளம்பரம் படம் ஒன்றில் வளைந்து நெளிந்து யோகா செய்து மாஸ் காட்டியுள்ளார் கீர்த்தி.