Keerthy Suresh: ’காந்த கண்ணழகி..முத்து பல்லழகி..’ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தியின் புதிய புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
28 Feb 2023 08:14 PM (IST)
1
கோலிவுட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகளுள் ஒருவர், கீர்த்தி சுரேஷ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்
3
இவரது சிரிப்பிற்கு மயங்காத ஆட்களே இல்லை
4
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி
5
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்
6
இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
7
இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
8
இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -