Keerthi Pandian - Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன்..!
சுபா துரை | 15 Jan 2024 06:44 PM (IST)
1
அருண் பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
2
10 வருட கால காதல் வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
3
திருமணம் ஆன நாள் முதலே இவர்கள் இண்டெர்நெட்டில் பிரபலம் ஆகிவிட்டார்கள்.
4
இந்த தம்பதிக்கு, இவர்களது தலை பொங்கலை கொண்டாடியுள்ளனர்.
5
தங்களது தலை பொங்கலை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.
6
இவர்களது தலை பொங்கல் க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.