CM Stalin Pongal Wish : பொங்கல் திருநாளில் இல்லம் தேடி வந்தவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகிய தமிழக அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎஸ்.இரகுபதி, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், செஞ்சி கே.எஸ். மஸ்தான், சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதலவர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலினை, கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -