Keerthi Pandian Photos : டபுள் கலர் சேலையில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்!
தனுஷ்யா | 07 Feb 2024 05:53 PM (IST)
1
அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
2
அதனை தொடர்ந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்திருந்தார்.
3
கோலிவிட்டின் தற்போதைய சாக்லேட் பாயான அசோக் செல்வனை மணந்தார்.
4
சமீபத்தில் கண்ணகி படத்தில் கீதாவாகவும் ப்ளூ ஸ்டார் படத்தில் ஆனந்தியாகவும் நடித்திருந்தார்.
5
2019 ஆம் ஆண்டில் போஸ்ட்மேன் எனும் மினி காமெடி சீரிஸிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.