Karthika Nair Photos : கணவருடன் பாரீஸில் ரொமான்ஸ் செய்யும் கார்த்திகா நாயர்!
ராதாவின் மூத்த மகளான கார்த்திகாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் ரோஹித் மேனன் என்பவருடன் திருமணம் நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த திருமண விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு, புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
நிச்சயம் முடிந்த பின்னர், கார்த்திகா பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
நலங்கு, மெஹந்தி, பெண் அழைப்பு, திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பிரான்சின் தலைநகரான பாரீஸிற்கு கார்த்திகா, அவரது கணவருடன் சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொத்தமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்
திருமணமாகி 1 மாத காலம் நிறைவடைந்தையொட்டி, ஸ்பெஷல் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
“மேஜிக் நிறைந்த இந்த ஃபேரிடேல் கதையில் நுழைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. உங்களை எனது என்று அழைக்க தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. வாழ்க்கையை உங்களுடன் சேர்ந்து பயணிக்க போகிறேன். வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.”என்ற கேப்ஷனை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -