HBD Kartik Aaryan: பெண்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட அழகிய அசுரன் கார்த்திக் ஆர்யனிற்கு பிறந்த நாள்!
யுவஸ்ரீ
Updated at:
22 Nov 2022 03:28 PM (IST)
1
பாலிவுட்டின் திறமைமிகு நடிகர்களுள் ஒருவர் கார்த்திக் ஆர்யன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்று தனது 32ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் கார்த்திக் ஆர்யன்
3
மத்திய பிரதேசத்தில் பிறந்த இவர், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்
4
இவருடைய பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்
5
ப்யார் கா பஞ்ச்னமா படத்தின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார்
6
கடந்த 10 ஆண்டுகளில் நல்ல நல்ல படங்களாக நடித்து வருகிறார், கார்த்திக்
7
கிருத்தி சனோனுடன் இவர் நடித்துள்ள திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது
8
பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -