Kamal Haasan : கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியில் கூடிய திரை நட்சத்திரங்கள்!
கமலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அன்பு, அறிவு ஸ்டண்ட் மாஸ்டர்கள்.
நடிகைகள் சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் கமல் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய குஷ்பு...
கிட்ஸ்களின் மனதை பிடித்த சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருந்தார்.
கன்னட சினிமாவில் ஜொலிக்கும் சிவராஜ்குமார், பாலிவுட்டில் அசத்தும் ஆமீர் கான், கோலிவுட்டை கலக்கும் சூர்யா, வெண்ணிலா கபடி குழு விஷ்ணு விஷால் ஆகியோர் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இது.
கமல்ஹாசனுடன் ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
அப்பா மகன் பிரபுவும் விக்ரம் பிரபுவும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்
தக் லைஃப் படத்தில் கமலுடன் நடிக்கவிருக்கும் துல்கர் சல்மான்.
மனைவி ஆர்த்தியுடன் வருகை தந்த ஜெயம் ரவி..
இயக்குநர் மற்றும் நயனின் கணவர் விக்னேஷ் சிவன் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.