Joker 2: ஜோக்கர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு..ஜோக்கரின் தரிசனத்தை காண ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்!
யுவஸ்ரீ
Updated at:
06 Apr 2023 01:10 PM (IST)
1
பேட்மேன் படத்தில் வில்லனாக வரும் ஜோக்கர் கதாப்பாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில், வாக்குயின் பீனிக்ஸ் (Joaquin Phoenix) ஹீரோவாக நடித்திருந்தார்
3
இந்த படத்தில், பிரபல பாடகியான லேடி காக ஹார்லி குயினாக நடித்துள்ளார்
4
ஜோக்கர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அந்த படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
5
இதையடுத்து, இப்படத்தின் ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
6
ஜோக்கர்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது
7
இந்நிலையில், ஜோக்கர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த செய்தி வந்தவுடன் அப்படத்தின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -