Janhvi Kapoor Photos : ஸ்ரீதேவியை விட அழகாக இருக்காங்க.. மனதை பறிக்கும் நடிகை ஜான்வி கபூரின் க்ளிக்ஸ்!
ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள், ஜான்வி கபூர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதடக் படத்தில் இஷான் கத்தருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து, பல ஹிந்தி படங்களில் நடித்து விருதுகளை குவித்து வருகிறார்.
நடிகை ஜான்வி கபூர், மாடலிங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கெட்-அப் அணிந்து, அவ்வப்போது போட்டோஷூட் செய்தும் வருகிறார். இந்நிலையில் வெள்ளை - ஆரஞ்சு நிற சேலையை அணிந்துள்ளார்.
முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், லைட் மேக்-அப், க்யூட்டான போ வைத்த ப்ளவுஸ் என அனைத்தும் இவரது லுக்கை மேம்படுத்துகிறது.
பூப்போட்ட புடவை அணிந்து ரசிகர்களின் மனதை வருடியுள்ள ஜான்வியின் இந்த போஸ்டிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -