Janhvi Kapoor Photos : தோனி ரசிகையாக மாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇஷான் கத்தருக்கு தடக் படத்தில் ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
பாலிவுட்டில் நடித்து வருவதுடன் விளம்பர படங்களில் மாடலாக நடித்து வருகிறார். தேவரா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில், இவர் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக களைகட்டி வரும் ஐபிஎல் போட்டியை காண மும்பை வாங்கடே மைதானத்திற்கு சென்றார் ஜான்வி.
ரொமாண்டிக் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவான இந்த படத்தில், ராஜ்குமார் ராவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஜான்வி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -