Janhvi Kapoor Photos : ‘பகலிலும் இரவிலும் நீயே அழகு..’ காதல் நகருக்கு டூர் சென்ற ஜான்வி கபூர்!
தனுஷ்யா
Updated at:
27 Sep 2023 01:51 PM (IST)
1
திரைப்பிரபல்ங்கள் வெளிநாட்டிற்கு செல்வது வழக்கமான விஷயம்தான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
படப்பிடிப்பிற்காகவோ, படத்தின் ப்ரோமோஷனிற்காகவோ, விருது நிகழ்ச்சிகளுக்காகவோ திரை நட்சத்திரங்கள் பயணம் மேற்கொள்வார்கள்.
3
சில சமயம் தங்களின் விடுமுறை நாட்களை கழிக்கவும் டூர் செல்வார்கள்
4
அந்த வகையில், ஜான்வி காதல் நகரமான பாரிஸிற்கு சென்றுள்ளார்.
5
காதல் சின்னமான ஈபில் டவரின் வெளிச்சத்தில் ஜொலிக்கிறார் ஜான்வி..
6
அமைதியான இடத்தில் தியானம் செய்த போது..
7
சூரிய ஒளியில் எடுத்த புகைப்படம்
8
கடற்கரை அருகே குட்டி தூக்கம் போடும் ஜான்வி
9
பால்கனி காற்றில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வோம்..
10
அங்கு எடுத்த அனைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -