Sherin Shringar Photos : பாரிஸின் டிஸ்னிலேண்டில் வலம் வரும் நடிகை ஷெரின்!
தனுஷ்யா
Updated at:
27 Sep 2023 01:51 PM (IST)
1
துள்ளுவதோ இளமை, விசில் போன்ற படங்களில் நடித்து பிரபலமாகி, நீண்ட இடைவேளைக்கு பின்னர் பிக்பாஸ் சீசன் 3 மூலம் கம்-பேக் கொடுத்தவர் ஷெரின்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது விடுமுறை நாட்களை கழிக்க ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
3
தோழியுடன் பாரிஸ் நகரில் வலம் வருகிறார்..
4
புகழ்பெற்ற டிஸ்னிலேண்டில் நாள் முழுவதும் இருந்துள்ளார்
5
டிஸ்னிலேண்டில் கிடைக்கும் மிக்கி மவுஸ் பீட்சாவையும் சாப்பிட்டுள்ளார் ஷெரின்
6
நாள் முழுக்க பல கிலோ மீட்டர் நடந்த ஷெரின், தனது கை கடிகாரத்தை போட்டோ பிடித்து பதிவிட்டுள்ளார்.
7
அசதியான ஷெரினின் முகம்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -