Joju George Pics: வம்புக்கு யாரும் வந்தாலும் கூட வள்ளலார் போல வணக்கம் போடு - ஜோஜூ ஜார்ஜின் அதகள ஸ்னாப்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 20 Jun 2021 04:41 PM (IST)
1
ஜோஜு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் கலைஞராக திரைத்துறையில் நுழைந்தார்
2
இவரது முதல் திரைப்படம் 1995-இல் வெளியான மழைவில் கூடாரம் ஆகும்
3
2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோசப்’ திரைப்படம் ஜோஜு ஜார்ஜின் வாழ்க்கை மாற்றிய படம்
4
ஜோசப் திரைப்படம் ஜோஜூவுக்கு தேசிய விருதில் சிறப்பு பெயரை பெற்று தந்தது
5
ஜோஜு ஜார்ஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் கூட.
6
அவர் தனது தயாரிப்பு பேனரான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸின் கீழ் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்
7
இவரது முதல் தயாரிப்பு முயற்சி துல்கர் சல்மான் மற்றும் பார்வதி திருவொத்து நடித்த ‘சார்லி’.
8
தனது விருது பெற்ற திரைப்படமான ‘ஜோசப்’ படத்தில் ‘பாண்டு பாதவரம்பத்திலூட்’ என்ற பாடலை பாடியுள்ளார்