Iswarya Menon: பதித்தெடுத்த பளிங்கு சிலையாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா..இதயத்தை பறிகொடுத்த நெட்டிசன்கள்!
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், ஐஸ்வர்யா மேனன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேரளத்து பைங்கிளியான இவர், படித்து வளர்ந்தது எல்லாமே நம்ம ஈரோட்டில்தான்
காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் துணை கதாப்பாத்திரமாக அறிமுகமானார்
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முக்கிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டார்
இவருக்கு இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் பதிவிடுவதென்றால் மிகவும் பிடிக்கும்
சில வாரங்களுக்கு முன்பு, தான் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை புகைப்பட தொகுப்பாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்
ஐஸ்வர்யா, இன்றும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
அதில், தங்க சிலை போல தங்க நிற புடவையில் ஐஸ்வர்யா மின்னுவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளார்
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -