Project k : தசராவை தொடர்ந்து பிரபாஸ் படத்திலும் களமிறங்கும் சந்தோஷ் நாராயணன்..இது ப்ராஜெக்ட் கேவின் புதிய அப்டேட்!
ABP NADU | 22 Mar 2023 01:46 PM (IST)
1
பாகுபலி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பிரபாஸ், ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்
2
இப்படம் மூலம், இயக்குநர் நாக அஸ்வின் மற்றும் நடிகர் பிரபாஸ் முதல் முறையாக இணைகின்றனர்.
3
இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
4
தற்போது, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.
5
ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் அப்டேட் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
6
பிரஷாந்த் நீலின் சலார் படத்திலும் பிரபாஸ் பிசியாக உள்ளார்.