Kollywood Holi Scenes :ஆரம்பம் முதல் மங்காத்தா வரை..ஹோலி பண்டிகையை அழகாக காண்பித்த தமிழ் படங்கள்!
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா.. ஆரம்பம் படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலில் ஹோலி பண்டிகை மிகவும் வண்ணமையமாக காண்பிக்கப்படும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாதல் பிரதர் எனக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு.. ராஜா ராணி படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலில் மிகவும் அழகாக ஹோலியின் வண்ணங்கள் காண்பிக்க படும்
“விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்..”பாடலில் தமன்னா-சூர்யாவின் ஹோலி கொண்டாட்ட காட்சி
தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே.. என்ற பாடலுக்கு முன்னதாக நாயகன்-நாயகண்டன் சேர்ந்து ஊரே ஹோலி பண்டிகையை கொண்டாடும் காட்சி இடம் பெற்றிருக்கும்
ஆதித்ய வர்மா படத்தில் சண்டைக்காட்சியின் போது ஹோலி பண்டிகை காட்சி வரும்
என் நண்பனே என்னை ஏய்த்தாய்.. பாடலில் த்ரிஷாவின் ஃப்ளாஷ்பேக்கில் வரும் ஹோலி காட்சிதான் இது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -