Happy Birthday KPY Bala | KPY பாலாவுக்கு ஹேப்பி பர்த்டே..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
30 Jun 2021 11:04 AM (IST)
1
கலக்கபோவது யாரூ சீசன் 6 இல் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஜுங்கா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
3
பின்னர் அவர் தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
4
பாலா தனது பள்ளி நாட்களிலிருந்தே காமெடியனாக இருந்தாராம்
5
புகழ் மற்றும் ஷிவாங்கி போன்றே முக்கிய கோமாலிகளில் இவரும் ஒருவர்.
6
சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது பாலா 11-ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாராம்
7
அனைவருக்கும் பிடித்தமான பாலா, தாம்சன் மூலம் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்
8
விஜய் சேதுபதி படத்தில், ஒரு ரோலில் நடிக்க இருக்கிறார் பாலா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -