Amritha aiyer : ஹனுமன் திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை அமிர்தா ஐயர் !
யுவநந்தினி | 23 Nov 2022 12:07 PM (IST)
1
நடிகை அமிர்தா ஐயர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ஹனுமன்
2
ஹனுமன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சமீபத்தில் அமிர்தா கலந்து கொண்டார்
3
தேஜு சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ஹனுமன்
4
இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்குகிறார்
5
லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அமிர்தா சில பாத்திரங்களில் தோன்றியுள்ளார்
6
அமிர்தா படைவீரன் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.