Hansika Motwani: ’மஞ்சனத்தி மரத்துக் கட்ட மைய்ய வெச்சு மயக்கிப்புட்ட..’ ஹன்சிகாவின் குளுகுளு பயண க்ளிக்ஸ்!
சில மாதங்களுக்கு முன்பு இல்வாழ்க்கைக்குள் நுழைந்த நடிகை, ஹன்சிகா மோத்வானி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவருடைய திருமணம் கூட, ‘லவ் ஷாதி ட்ராமா’ என்ற பெயரில் தொடராக வெளியானது
இதையடுத்து, தனது கணவருடன் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றார் ஹன்சிகா
சில வாரங்களுக்கு முன்பு அவரது 51ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது
ஹன்சிகா, தாய்லந்தில் உள்ள ஃபிஃபி எனும் தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
கோடைகாலம் தொடங்கியுள்ளதால், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்
இந்த பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை ஹன்சிகா வெளியிட்டுள்ளார்
இதில், மோட்டார் படகில் பயணம் மேற்கொள்வது, இளநீர் குடிப்பது என என்ஜாய் செய்து வருகிறார் ஹன்சிகா
ஹன்சிகா, தனது பயண புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
ஹன்சிகாவின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்
படகில் பயணித்தவாறு ஹன்சிகா பதிவிட்டுள்ள புகைப்படம்
கண்ணாடி போன்ற தண்ணீரில் ஒற்றைக் காலில் நிற்கும் ஹன்சிகா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -