Hansika Motwani Photos : ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் அசத்தல் க்ளிக்ஸ்!
ஹிந்தி சீரியல்களை பார்த்து வளர்ந்த குழந்தைகளுக்கு ஹன்சிகாவை அப்போதே நன்றாக தெரிந்து இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கி தெலுங்கு, ஹிந்தி, கன்னட சினிமாவில் ஒரு ரவுண்டு அடித்தார்.
பின்னர் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தனுஷின் மாப்பிள்ளை படம் ஒரு மாதத்திற்கு முன் வெளியானலும், எங்கேயும் காதல் படத்தில்தான் தமிழ் சினிமாவில் நடிக்க முதன்முதலாக ஒப்பந்தமானார்.
விஜய், சூர்யா, கார்த்தி, ஆர்யா, விஷால், சிம்பு, சித்தார்த், சிவகார்த்திகேயன், உதயநிதி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் திருமணம் நடந்த பின்னர், முன்பு போல் இல்லையென்றாலும் ஒவ்வப்போது படம் நடித்து வருகிறார் ஹன்சிகா.
பிசினஸ், போட்டோ ஷூட், மாடலிங் என அவரை பிஸியாக வைத்து கொள்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -