Hansika Karva Chauth : கணவருக்காக விரதம் மேற்கொள்ளும் ஹன்சிகா மோத்வானி!
தனுஷ்யா | 01 Nov 2023 05:52 PM (IST)
1
வட இந்தியாவில் கர்வ செளத் எனும் பண்டிகை பரவலாக கொண்டாடப்படும்
2
கணவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரதம் இருந்து பிரார்த்தனை செய்வது இப்பண்டிகையின் விசேஷமாகும்
3
நடிகை ஹன்சிகா மோத்வானியும் இந்த கர்வ செளத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.
4
தனது பிசினஸ் பார்ட்னரான சோஹைல் கதுரியாவை காதலித்து 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்
5
சினிமா உலகை பொறுத்தவரை பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
6
மஹா, பார்ட்னர் ஆகியவையே இவர் கடைசியில் நடித்த தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது