Simran : அந்தகன் படப்பிடிப்பில் நடிகை சிம்ரன்...ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ!
யுவநந்தினி | 23 Nov 2022 12:09 PM (IST)
1
பிரசாந்த், சிம்ரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் அந்தகன்
2
அந்தகன் திரைப்படம் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகிறது.
3
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்
4
அந்தகன் படப்பிடிப்பில் நடிகை சிம்ரன்
5
இத்திரைப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்