Gautham Karthik Manjima Mohan : க்யூட்டான புகைப்படங்களோடு மனைவிக்கு வாழ்த்து சொன்ன கௌதம் கார்த்திக்..!
சுபா துரை | 28 Nov 2023 09:07 PM (IST)
1
கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் கோலிவுட்டில் பிரபலமான நடிகர்கள்.
2
தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தப் போது காதலில் வீழ்ந்தனர்.
3
அதன் பிறகு இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
4
இவர்களின் திருமண விழா நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது.
5
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இருவரும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.
6
இன்று இந்த க்யூட் ஜோடி தங்கள் முதலாம் திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
7
கௌதம் கார்த்திக், காதல் மனைவி மஞ்சிமாவிற்கு “நீ என் ஒளிரும் நட்சத்திரம்! நீயே என் உலகம்! நீ இல்லாமல் நான் எப்படி வாழ்ந்தேன் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை! நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.