Gautham Karthik-Manjima : நான் நீ நாம் வாழவே..கல்யாண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக்-மஞ்சிமா ஜோடி!
யுவஸ்ரீ | 24 Nov 2022 05:52 PM (IST)
1
கோலிவுட்டின் புது ஜோடி, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்
2
தேவராட்டம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்
3
இதையடுத்து இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது
4
இருவரும் காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்
5
இதையடுத்து, இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்
6
நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த சந்திப்பில் தெரிவித்தனர்
7
இவர்களது திருமணம், மிகவும் எளிமையாக நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்
8
இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கூட நடைபெற போவதில்லையாம்
9
இந்த சந்திப்பின் போது, இவர்களது திருமணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது
10
பத்திரிகையாளர்களின் கேள்விகள் அனைத்திற்கும் இருவரும் பொறுமையாக பதில் அளித்தனர்