✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dwayne Johnson : 'ஆஸ்கர் விழாவிற்கு இப்படித்தான் கிளம்பினேன்..’ஹாலிவுட் நடிகர் தி ராக்கின் புகைப்பட பதிவுகள்!

யுவஸ்ரீ   |  16 Mar 2023 12:38 PM (IST)
1

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர், ட்வைன் ஜான்சன்

2

பல ரசிகர்கள் இவரை ‘தி ராக்’ என செல்லமாக அழைப்பதுண்டு

3

தி ஸ்கார்பியன் கிங், தி மம்மி, ஜுமான்ஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

4

ஆள் பார்க்க 'வெயிட்’ ஆக தெரிந்தாலும் மனதளவில் குழந்தை போன்றவர், தி ராக்

5

இவருக்கு முரடான கதாபாத்திரங்களை விட காமெடி கதாபாத்திரங்களே நன்றாக பொருந்தும்

6

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் தி ராக் கலந்து கொண்டார்

7

விழாவிற்கு கிளம்புவதற்கு முன்னர் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

8

இந்த புகைப்படங்களுக்கு தி ராக்கின் ரசிகர்கள், “மாஸ் தலைவா..”என கமெண்ட் செய்து வருகின்றனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dwayne Johnson : 'ஆஸ்கர் விழாவிற்கு இப்படித்தான் கிளம்பினேன்..’ஹாலிவுட் நடிகர் தி ராக்கின் புகைப்பட பதிவுகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.