Dulquer salman : கருப்பு நிற உடையில் அசத்தும் மாலிவுட் நாயகன் துல்கர் சல்மான்!
யுவநந்தினி | 08 Dec 2022 01:01 PM (IST)
1
துல்கர் சல்மான் ஒரு இந்திய திரைப்பட நடிகர்.
2
இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார்
3
இவர் 2012ம் ஆண்டு செக்கண்ட் ஷோ (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
4
இவர் கேரளாவில் ஜூலை 28, 1986 ஆம் ஆண்டு பிறந்தார்
5
சமீபத்தில் இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் மெகா ஹிட்டானது
6
அதை தொடர்ந்து சுப் திரைப்படத்தில் நடித்திருந்தார்
7
அவரது சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது