Priyanka Mohan Photos: 'டாக்டர்' நாயகி பிரியங்கா மோகன் அசத்தல் க்ளிக்ஸ்...!
டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் சென்னையில் பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநவம்பர் 1994ம் ஆண்டு பிறந்த பிரியங்கா மோகனின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் பிரியங்காமோகன் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.
பிரியங்கா மோகன் ஒண்ட் ஹதே ஹெல்லா என்ற கன்னட படம் மூலமாக அறிமுகமானார்.
தெலுங்கில் வெளியான நானியின் கேங் லீடர் படத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
26 வயதான பிரியங்கா மோகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -