Dharsha Gupta : ‘என்ன குறுகுறுன்னு பாக்குராங்க..’ ரோஜா பூ ஆடையில் ரசிகர்களை மயக்கும் தர்ஷா!
யுவஸ்ரீ
Updated at:
14 Feb 2023 06:08 PM (IST)
1
சமீபத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தவர் தர்ஷா குப்தா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கோவையை பூர்வீகமாக கொண்டவர்
3
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்
4
சில சின்னத்திரை தொடர்களிலும் தலை காட்டியுள்ளார்
5
இவருக்கு நீச்சல், ஷாப்பிங் செய்வது போன்றவை ஹாபியாம்
6
சில நாட்களாக மாடலிங் துறையிலும் ஈடுபட்டுள்ளார், தர்ஷா
7
இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்கள் வெளியிடுவது தர்ஷாவின் வழக்கம்
8
காதலர் தினத்தை முன்னிட்டு இப்போது சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
9
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்த்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -