Captain Miller Photos : கேப்டன் மில்லர் பட பூஜையின் க்யூட் தருணங்கள்!

கடந்த வருடம் கேப்டன் மில்லரின் பூஜை நடத்தப்பட்டு படத்தின் ஷூட் தொடங்கப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
அந்த சமயத்தில் நீண்டி முடி, அடர்த்தியான தாடி மீசையுடன் வலம் வந்து கொண்டிருந்தார் தனுஷ்.

பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
ஹீரோயின் பிரியங்கா அருள் மோகனுடன் தனுஷ் பேசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.
இன்று காலை 11: 30 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் அறிவிப்பு வந்தது. அதற்கு ஏற்றவாறு, கேப்டன் மில்லர் படத்தின் விநியோக உரிமத்தை லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது.
கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அத்துடன், ஷாருக்கானின் டங்கி படமும் வெளியாகவுள்ளது.
வருடத்தின் கடைசி மாதத்தில், செப்டம்பரில் வெளியாகவிருந்த பிரபாஸின் சலார் படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த மூன்று படங்களும் வரலாறு காணாத வசூலை அள்ளும் என்ற நம்பிக்கை திரை வட்டாரத்தில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -