✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthy Suresh: ’பூவே..காதல் பூக்கும் பூவே..’பார்வையாலேயே ரசிகர்களை பரபரப்பாக்கும் கீர்த்தி!

யுவஸ்ரீ   |  17 Mar 2023 05:29 PM (IST)
1

தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் ரசிகர்களிடத்தில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்

2

சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு போன்ற நடிகர்களுடன் ஆரம்ப காலத்தில் நடித்த இவர் பின்பு விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்

3

தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்குகிறார்

4

தெலுங்கு நடிகர் நானியுடன் தசரா எனும் படத்தில் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி

5

இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்

6

கீர்த்தி, ஜம்ப் சூட் உடையணிந்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

7

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்

8

கீர்த்தியின் போட்டோக்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthy Suresh: ’பூவே..காதல் பூக்கும் பூவே..’பார்வையாலேயே ரசிகர்களை பரபரப்பாக்கும் கீர்த்தி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.