Kavin: அட கவின் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இவங்கதானா? அழகா இருக்காங்களே!
ஸ்ரீஹர்சக்தி | 03 Aug 2023 12:38 PM (IST)
1
தமிழ்நாட்டு பெண்களின் கனவு கண்ணனாக இருப்பவர் நடிகர் கவின். இவர் தன்னுடைய வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கினார்.
2
பின்னர் சத்ரியன் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து நடித்தார்.
3
துணை நடிகராக வெள்ளித்திரையில் நடித்து வந்த கவின் முதல் முதலாக நட்புனா என்னனு தெரியுமா” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
4
சமீபத்தில் வெளியான “டாடா” படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
5
தற்போது, இவர் பல காலமாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வந்துள்ளது.
6
மோனிகா என்பவருக்கும் கவினுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.