✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rima Kallingal | கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ - ரீமா கல்லிங்கல் ஸ்னாப்ஸ்..!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  20 Jun 2021 04:46 PM (IST)
1

ரீமா கல்லிங்கல் தனது மூன்று வயதில் இருந்து நடனமாடத் தொடங்கினார்

2

2009-ல் வெளியான ருது, இவரது முதல் படம்

3

மலையாள இயக்குநரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார்

4

சிறந்த நடிகைக்கான, கேரள அரசின் விருது 22 பீமேல் கோட்டயம் படத்திற்காக வாங்கி உள்ளார்

5

நிருதருத்யா என்ற நடன நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

6

டேக்வாண்டோ (கொரிய தற்காப்பு கலை), சாவோ (மணிபுரி தற்காப்பு கலை) மற்றும் களரி ஆகியவற்றிலும் இவர் தேர்ச்சி பெற்றவர்

7

ரீமா தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rima Kallingal | கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ - ரீமா கல்லிங்கல் ஸ்னாப்ஸ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.