Catherine Tresa Photos : சோஃபாவில் சில் செய்யும் மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா!
தனுஷ்யா | 17 Feb 2024 11:45 AM (IST)
1
கேதரின் தெரசா அலெக்சாண்டர் ஒரு நடிகை, ஒரு மாடலும் கூட.
2
தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
3
துனியா விஜய் ஜோடியாக 2010 ஆம் ஆண்டு கன்னட படமான ஷங்கர் ஐ.பி.எஸ். மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
4
மெட்ராஸ் திரைப்படம், தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்தது.
5
கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் ஆகிய தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.