Break up day : காதலில் விழிந்து பிறகு ப்ரேக்-அப் செய்து கொண்ட தென்னிந்திய பிரபலங்கள்!
15 வருட காதலுக்கு பிறகு இருவரும் தங்களது காதலை 2016 ஆம் ஆண்டு முடித்துக் கொண்டனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுமார் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, தனுஷ்-ஐஸ்வர்யா தனித்தனியாக பிரிந்தனர்
அமலா பால்-விஜய் 3 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர்
ராணா-த்ரிஷா காதலித்ததாகவும் பிறகு பிரேக்-அப் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
2006 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள், 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்
சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தின் படப்பிடிப்பின் போது காதல் வயப்பட்டு, பிறகு ப்ரேக்-அப் செய்து கொண்டனர்
நயன்தாராவும் சிம்புவும் சில ஆண்டுகள் காதலில் இருந்தனர் பிறகு ப்ரேக்-அப் செய்தனர்
சித்தார்த்-சமந்தா சுமார் 2 வருட காதலுக்கு பிறகு பிரிந்தனர்
பிரபுதேவ நயன் சில வருட காதலுக்கு பிறகு ப்ரேக்-அப் செய்து கொண்டனர்
நாக சைத்தன்யா-சமந்தா 4 வருட கல்யாண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -