Shriya Reddy | விஜே, நடிகை, மாடல்.. மல்டி டேலண்டெட் ஸ்ரியா ரெட்டி..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 28 Jun 2021 01:36 PM (IST)
1
ஸ்ரியா ரெட்டி முன்னாள் வி.ஜே. மற்றும் தமிழ் திரைப்பட நடிகை
2
முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பரத் ரெட்டியின் மகள்
3
ஸ்ரியா திரைப்பட வாழ்க்கையைத் தொடர்வதற்கு முன் எஸ்.எஸ். மியூசிக் நிறுவனத்தில் வி.ஜே.வாக பணியாற்றினார்
4
சாமுராய் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
5
தமிழில் திமிரு திரைப்படம் இவருக்கு பெரும்பெயரை பெற்று தந்தது
6
வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் இவருக்கு அடுத்த வெற்றியை பெற்றுத்தந்தது
7
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் வடிவேலின் அண்டாவை காணோம் படத்தில் நடித்தார்
8
ஸ்ரியா தமிழ் நடிகர்-தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவை மணந்தார்