Actress Roja : பட்டுப்பூவே மெட்டுப்பாடு கட்டி கலந்தாடி கவி பாடவா - ரோஜா க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
28 Jun 2021 01:32 PM (IST)
1
ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீ லதா ரெட்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ரோஜா ஒரு அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகை, 90-களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர்
3
கன்னட மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
4
ரோஜாவின் முதல் படம் ராஜேந்திர பிரசாத்துடன் பிரேமா தபசு
5
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்,
6
பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். ரோஜா ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கூட..!
7
ரோஜா தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -