Suriya Recent Photo clicks: ’ரியல் லைஃப்பிலும் ஹீரோ!’ - பர்த்டே பாய் சூர்யா சூப்பர் க்ளிக்ஸ்

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது இரண்டு படங்களுக்கான டைட்டில் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன

பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது
தா.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘ஜெய் பீம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது
சூர்யா40 திரைப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர்.
ஜெய்பீம் படத்துக்கு ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர்
மேலும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கின.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடும் விதமாக படம் உருவாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -