HBD Karthik Raja: சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் - கார்த்திக் ராஜா க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
29 Jun 2021 01:04 PM (IST)
1
அமைதிப்படை படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர் கார்த்திக் ராஜா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாண்டியன் படத்தில் தொடங்கிய பயணம் சிறந்த பின்னணி இசையமைப்பாளராக தொடர்ந்தது
3
டி. வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் மலையாள இசையமைப்பாளர் வி. தட்சிணாமூர்த்தி ஆகியோரிடமிருந்து கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார்.
4
13 வயதில், கார்த்திக் ராஜா, நினைக்க தெரிந்த மனமே படத்திற்கு கீபோர்டு வாசித்தார்
5
அலெக்சாண்டர் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
6
பின்னர் உல்லாசம், நாம் இருவர் நம்மகு இருவர், காதலா காதலா மற்றும் டும் டும் டும் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது
7
கிரஹனுடன் இணைந்து இந்தி படங்களிலும் அறிமுகமானார், அதனுடன் ஆர்.டி. பர்மன் விருதையும் வென்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -