Balaji Murugadoss: ‘எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமய்யா..’ பழனி படிக்கட்டு போல் உடலை செதுக்கி வைத்த பிக்பாஸ் பாலாஜி!
யுவஸ்ரீ
Updated at:
16 Mar 2023 03:51 PM (IST)
1
மாடலிங் துறையில் கால் பதித்து தனது கெரியரை தொடங்கியவர் பாலாஜி முருகதாஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பல ப்ராண்டுகளுக்கு மாடலிங் செய்து கொடுத்துள்ளார்
3
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் இவரது முகம் பலருக்கு தெரிய ஆரம்பித்தது
4
அந்நிகழ்ச்சியில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளர்களுள் இவரும் ஒருவர்
5
அந்நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருந்த ஷிவானிக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது
6
பாலாஜி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்
7
உடற்பயிற்சி செய்வது இவரது ஹாபி என்றெ சொல்லலாம்
8
தற்போது 8 பேக்ஸ் வைத்துள்ள போட்டோ எடுத்து “எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமய்யா..” என கேப்ஷன் போட்டுள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -